தமிழர் நலனுக்கு விரோதமான செயல்பாடுகளை பாஜக அரசு மேற்கொள்ளக்கூடாது...! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

தமிழர் நலனுக்கு விரோதமான செயல்பாடுகளை பாஜக அரசு மேற்கொள்ளக்கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

தமிழர் நலனுக்கு விரோதமான செயல்பாடுகளை பாஜக அரசு மேற்கொள்ளக்கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,உலகெங்கும் வாழும் தமிழர்கள் அதிர்ச்சியடையும் வகையில் இலங்கை அரசில் நடைபெற்றுவரும் மர்மமான மாற்றங்களும், 7 தமிழர் விடுதலை தள்ளிப்போவதும் இந்திய அரசின் கவனத்திற்கு அப்பாற்பட்டதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் .அதேபோல்  உள்நாடு, வெளிநாடு எதுவாக இருந்தாலும் தமிழர் நலனுக்கு விரோதமான செயல்பாடுகளை பாஜக அரசு மேற்கொள்ளக்கூடாது என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.