2018 தமிழக பட்ஜெட்:தமிழக பட்ஜெட் அபாய சங்கு!

முக ஸ்டாலின் தமிழகத்தை கடும் நிதி நெருக்கடிப் பள்ளத்தில் அதிமுக அரசு தள்ளியுள்ளது என்று  தெரிவித்துள்ளார். நிதிநிலை அறிக்கையில் உருப்படியான திட்டங்களும்

முக ஸ்டாலின் தமிழகத்தை கடும் நிதி நெருக்கடிப் பள்ளத்தில் அதிமுக அரசு தள்ளியுள்ளது என்று  தெரிவித்துள்ளார். நிதிநிலை அறிக்கையில் உருப்படியான திட்டங்களும் இல்லை, திரவியமும் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் மாநில முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் தமிழக பட்ஜெட் அபாய சங்கு ஊதியுள்ளது மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.