ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதிக்க கூடாது!வைகோ

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காக தமிழக அரசு சட்டமன்றத்தில் சட்ட திருத்தம் நிறைவேற்றி இருக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காக தமிழக அரசு சட்டமன்றத்தில் சட்ட திருத்தம் நிறைவேற்றி இருக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில்,ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காக தமிழக அரசு சட்டமன்றத்தில் சட்ட திருத்தம் நிறைவேற்றி இருக்க வேண்டும்.ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதிக்க கூடாது. ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக தேசிய பசுமை தீர்ப்பாயம் செயல்படுவது போல் உள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.