விசா இல்லாமல் வெளிநாடுகளுக்கு சென்ற தெய்வம் மீண்டும் தமிழகம் வரும் என எதிர்பார்க்கலாம் ...! கி.வீரமணி

விசா இல்லாமல் வெளிநாடுகளுக்கு சென்ற தெய்வம் மீண்டும் தமிழகம் வரும் என எதிர்பார்க்கலாம் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இது

விசா இல்லாமல் வெளிநாடுகளுக்கு சென்ற தெய்வம் மீண்டும் தமிழகம் வரும் என எதிர்பார்க்கலாம் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறுகையில், பொன்.மாணிக்கவேலுக்கான ஓராண்டு கால பதவி நீட்டிப்பால் இனி தெய்வங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும். விசா இல்லாமல் வெளிநாடுகளுக்கு சென்ற தெய்வம் மீண்டும் தமிழகம் வரும் என எதிர்பார்க்கலாம்  என்றும்  திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.