நான் ஒன்னும் சினிமாவிற்கு எதிரானவன் அல்ல..!அன்புமணி ராமதாஸ்

நான் ஒன்னும் சினிமாவிற்கு எதிரானவன் அல்ல என்று  பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

நான் ஒன்னும் சினிமாவிற்கு எதிரானவன் அல்ல என்று  பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வேலூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில்,சினிமா  நடிகர்களின் கட் அவுட்டுகளுக்கு பாலாபிஷேகமும், பீர் அபிஷேகமும் செய்வதை கடுமையாக எதிர்க்கிறேன்.ஆனால் நான் சினிமாவவை எதிர்க்கவில்லை என்றும், சினிமா கலாசாரத்தை தான் எதிர்ப்பதாக வெளியான தகவல்  உண்மை இல்லை என்றும்  பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.