கமல்ஹாசனுக்கு மக்களின் ஆதரவு தேவை...!மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்

மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன் மக்களை சந்திப்பது பெரிய விசயமல்ல என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன் மக்களை சந்திப்பது பெரிய விசயமல்லஎன்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்  கூறுகையில்,மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன் மக்களை சந்திப்பது பெரிய விசயமல்ல, மக்களின் ஆதரவு தேவை. சட்டத்தை மீறி யார் பேசியிருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.சட்டமன்ற உறுப்பினர்  கருணாஸின் பேச்சுகள் முதலமைச்சர் பழனிசாமி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றும்  மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.