கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கேரளா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் பங்கேற்க உள்ளனர்...!மு.க.ஸ்டாலின்

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கேரளா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் பங்கேற்க உள்ளனர் என்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கேரளா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் பங்கேற்க உள்ளனர் என்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாகதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின்கூறுகையில்,  கஜா புயல் நிவாரணப்பணிகளில் அரசு முழுமையாக ஈடுபடவில்லை. பல்வேறு தரப்பில் நடைபெறும் போராட்டங்களை அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது. கருணாநிதியின் சிலையை திறந்துவைத்த பின் ஒய்எம்சிஏ மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும்.கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கேரளா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் பங்கேற்க உள்ளனர் என்றும்   திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.