Elections2024வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் ஒரு அங்கமாக இருக்கும் தேமுதிக கட்சிக்கு ஐந்து மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன இதற்கான வேட்பாளர் பட்டியலை தற்போது தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டு உள்ளார்.
read more-பாஜக வேட்பாளராக ராதிகா, ஜான் பாண்டியன்.. வெளியான அடுத்த லிஸ்ட்…
அதன்படி விருதுநகரில் விஜயகாந்த் (Vijayakanth) இளைய மகன் விஜய பிரபாகரன் முதல் முறையாக மக்களவைத் தேர்தலில் களம் காண்கிறார்.
மற்ற தேமுதிக வேட்பாளர்கள் விவரம் இதோ
மத்திய சென்னை –பார்த்தசாரதி
திருவள்ளூர் தனித் தொகுதி –நல்லதம்பி
கடலூர்-சிவக்கொழுந்து
தஞ்சாவூர் –சிவனேசன்
ஆகியோர் அதிமுக தலைமையிலானா கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிட உள்ளனர் என்பது தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
