ஆர்.கே.நகரில் குக்கர் சின்னம் தந்து தினகரனை விசிலடிக்க வைத்துவிட்டனர்

குக்கர் சின்னம் தந்து விசிலடிக்க வைத்துவிட்டனர்!” தொப்பி சின்னம் கிடைத்தால் அமைதியாக தினகரன் வெற்றி பெற்றிருப்பார்.

குக்கர் சின்னம் தந்து விசிலடிக்க வைத்துவிட்டனர்!” தொப்பி சின்னம் கிடைத்தால் அமைதியாக தினகரன் வெற்றி பெற்றிருப்பார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் மயில்சாமி கருத்து!

ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கை

முன்னிலை நிலவரம் :

டிடிவி தினகரன் ( சுயேச்சை ) : 40,981

மதுசூதனன் ( அதிமுக ) : 19,799

மருதுகனேஷ் ( திமுக ): 10,307

கலைக்கோட்டுதயம் ( நாம் தமிழர் ) :1,933

கரு நாகராஜன் (பாஜக ) : 571

நோட்டா : 1030

source:www.dinasuvadu.com