ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக நீக்க வேண்டும்...! மு.க.ஸ்டாலின்

சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உடனடியாக மாற்றப்பட்டு வேறு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது

சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உடனடியாக மாற்றப்பட்டு வேறு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக நீக்க வேண்டும் .சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உடனடியாக மாற்றப்பட்டு வேறு அதிகாரியை நியமிக்க வேண்டும்.அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு ஹெச்ஐவி ரத்த விவகாரமே சாட்சி  என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.