எம்.பி.க்கள் எளிமையாக இருந்து மக்கள் சேவையாற்ற வேண்டும் – ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

எம்.பி.க்கள் எளிமையாக இருந்து மக்கள் சேவையாற்ற வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

எம்.பி.க்கள் எளிமையாக இருந்து மக்கள் சேவையாற்ற வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில்  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறுகையில், எம்.பி.க்கள் எளிமையாக இருந்து மக்கள் சேவையாற்ற வேண்டும்.நாடாளுமன்றத்தை நல்ல முறையில் பயன்படுத்த உறுப்பினர்கள் முன்வர வேண்டும்.உயர்நீதிமன்றங்களில் அந்தந்த மாநில ஆட்சி மொழியை வழக்காடு மொழியாக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஆதரிக்கிறேன் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.