பாஜகவில் இருந்து மோடியை நீக்க கட்சிக்குள்ளே தீவிர வேலை...! திருநாவுக்கரசர் பகீர் தகவல்

பாஜகவில் இருந்து மோடியை நீக்க கட்சிக்குள்ளே வேலைகள் நடைபெறுகிறது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்  திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

பாஜகவில் இருந்து மோடியை நீக்க கட்சிக்குள்ளே வேலைகள் நடைபெறுகிறது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்  திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்  திருநாவுக்கரசர் கூறுகையில், பாஜகவில் இருந்து மோடியை நீக்க கட்சிக்குள்ளே வேலைகள் நடைபெறுகிறது.அதனால் தான் அதிருப்தியாளர்கள் கட்சியை விட்டு வெளியேறுகிறார்கள். நேருவின் புகழை குறைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு பிஜேபி அரசு செயல்பட்டு வருகிறது  என்றும்  தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்  திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.