பாஜக மீது யாரும் எதிர்க்கருத்துகள் கூற வாய்ப்பில்லை...! தமிழிசை சவுந்தரராஜன்

பாஜக மீது யாரும் எதிர்க்கருத்துகள் கூற வாய்ப்பில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பாஜக மீது யாரும் எதிர்க்கருத்துகள் கூற வாய்ப்பில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், பாஜக மீது யாரும் எதிர்க்கருத்துகள் கூற வாய்ப்பில்லை.பாஜக நேர்மறையான அரசியலை நடத்தி வருகிறது ரஜினிகாந்த் தெளிவான பதிலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பலம் வாய்ந்தவர்கள் பாஜக கூட்டணியில் இணைவார்கள் என்றும்  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.