2018 தமிழக பட்ஜெட்:அம்மா – தாய் ஊட்டச்சத்து பெட்டகம் கர்ப்பிணி பெண்களுக்கு ரூ. 4000 கோடி மதிப்பில் வழங்கப்படும்!

துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கர்ப்பிணி பெண்களுக்கு ரூ. 4000 மதிப்பில் அம்மா - தாய் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படும் என்று  அறிவித்தார்.துணை முதல்வர் ஓ

துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கர்ப்பிணி பெண்களுக்கு ரூ. 4000 மதிப்பில் அம்மா – தாய் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படும் என்று  அறிவித்தார்.துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம்  தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழக அரசின் வருவாய் ரூ. 1.81 லட்சம் கோடி,செலவு ரூ. 2. 04 லட்சம் கோடி, பற்றாக்குறை ரூ. 23 ஆயிரத்து 176 கோடி என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.