ஆர்.கே. நகர் தேர்தல் முடிவுகள்! 2ஆவது சுற்று முடிவிலும் சுயேச்சை வேட்பாளர் தினகரன் முன்னிலையில் உள்ளார்!

ஆர்.கே. நகர் தேர்தல் முடிவுகள் சுற்று- 2 டிடிவி தினகரன் (சுயேச்சை) - 10,421 மதுசூதனன் (அதிமுக) - 4521 மருதுகணேஷ் (திமுக) - 2324 கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்)

ஆர்.கே. நகர் தேர்தல் முடிவுகள் சுற்று- 2 டிடிவி தினகரன் (சுயேச்சை) – 10,421 மதுசூதனன் (அதிமுக) – 4521 மருதுகணேஷ் (திமுக) – 2324 கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) – 258 கரு. நாகராஜன் (பாஜக)- 66…நோட்டா : 122

தமிழக அரசியல் களம் (ஆர்.கே. நகர்) யாருக்கு..? 2வது சுற்று- தொடர்ந்து தினகரன் முன்னிலை வாக்கு எண்ணிக்கையின் சுற்றுகளின் முடிவுகள்..

source:www.dinasuvadu.com