ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு காவல் ஆய்வாளரை நியமிப்பதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது.இந்நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்கு உதவும் வகையில், குறிப்பிட்ட சிலரை விசாரிக்க காவல் ஆய்வாளர் தேவைப்படுவதாக ஆறுமுகசாமி ஆணையம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதிய நிலையில் ஒப்புதல் அளித்துள்ளது.