மத்திய அரசுடன் இணைந்து அ.தி.மு.க அரசு செயல்பட்டு வருகிறது!அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

மத்திய அரசுடன் இணைந்து அ.தி.மு.க அரசு செயல்பட்டு வருகிறது என்று  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுடன் இணைந்து அ.தி.மு.க அரசு செயல்பட்டு வருகிறது என்று  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில் ,தமிழகத்தை பொறுத்தவரை மக்கள் நல திட்டங்களை பெற்றுத் தர மத்திய அரசுடன் இணைந்து அ.தி.மு.க அரசு செயல்பட்டு வருகிறது.எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணியை துவங்குவதற்கான அனைத்துவிதமான அழுத்தங்களையும் மத்திய அரசிற்கு தமிழக அரசு கொடுத்து வருகிறது என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.