திமுகவில் தற்போது வெறும் திராவிடம் மட்டும் தான் உள்ளது...!மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

பாரத் ஆயுஷ்மான் திட்டம் ஏழை, எளிய மக்களுக்கு உதவும் திட்டம் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பாரத் ஆயுஷ்மான் திட்டம் ஏழை, எளிய மக்களுக்கு உதவும் திட்டம் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்  கூறுகையில், தேசிய சுகாதார காப்பீடு திட்டமான பாரத் ஆயுஷ்மான் திட்டம் இன்று  தொடங்கப்பட உள்ளது.சாதி, மதத்தின் பெயரால் தமிழகத்தில் பிளவு ஏற்படக்கூடாது.கருணாஸின் பேச்சை ஏற்க முடியாது. திமுகவில் தற்போது வெறும் திராவிடம் மட்டும் தான் உள்ளது, முன்னேற்றமில்லை என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்..