தரமான குடிநீரை வீடுகளில் அரசே விநியோகிக்க முழு முயற்சி எடுக்க வேண்டும் ...! தமிழக பாஜக தலைவர் தமிழிசை

தரமான குடிநீரை வீடுகளில் அரசே விநியோகிக்க முழு முயற்சி எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது என்று தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது

தரமான குடிநீரை வீடுகளில் அரசே விநியோகிக்க முழு முயற்சி எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது என்று தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில்,தரமான குடிநீரை வீடுகளில் அரசே விநியோகிக்க முழு முயற்சி எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.தண்ணீர் லாரிகள், கேன் தண்ணீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டுவந்த அரசுக்கு நன்றி என்றும் தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.