திமுகவில் வாரிசு அரசியல் உள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் முதலமைச்சர் பழனிசாமி கூறுகையில், அதிமுகவில் மட்டுமே சாதாரண மனிதர் கூட முதலமைச்சராக முடியும். ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சி தான் .ஊழல் என்று தினமும் ஒரு பொய்யான குற்றச்சாட்டை கூறி வருகிறார் ஸ்டாலின்.திமுகவில் வாரிசு அரசியல் உள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.