18 பேருக்கு கொடுக்கப்பட்ட பதவி தினகரனால் பறிக்கப்பட்டுள்ளது..!அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

வடகிழக்கு பருவமழை தொடங்குவதையொட்டி முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தயாராக உள்ளது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை தொடங்குவதையொட்டி முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தயாராக உள்ளது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், வடகிழக்கு பருவமழை தொடங்குவதையொட்டி முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தயாராக உள்ளது.அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழை எச்சரிக்கையுள்ள இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.ராமநாதபுரத்தில் தினகரனுக்கு வரவேற்பு இல்லாத ஏக்கதில், அதிமுகவினரின் பேனர்களை தினகரன் கட்சியினர் கிழித்துள்ளனர் .ஜெயலலிதா மற்றும் மக்களால் 18 பேருக்கு கொடுக்கப்பட்ட பதவி தினகரனால் பறிக்கப்பட்டுள்ளது என்றும்  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.