டெல்லி சென்று விவசாயிகள் போராட்டம் நடத்துவதற்கு மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளே காரணம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் இன்றைக்கு டெல்லியில் போராடுவதற்கு பாஜக அரசின் ஆணவப் போக்கே முழுமுதற் காரணம் ஆகும்.அதேபோல் நிர்வாண போராட்டங்களை கைவிட்டு நாகரீகமாக அறவழியில் போராட விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.