மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட தமிழக அரசு விடாது...!மக்களவை துணை சபாநாயகர்  தம்பிதுரை

மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட தமிழக அரசு விடாது என்று மக்களவை துணை சபாநாயகர்  தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட தமிழக அரசு விடாது என்று மக்களவை துணை சபாநாயகர்  தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக புதுக்கோட்டையில் மக்களவை துணை சபாநாயகர்  தம்பிதுரை கூறுகையில், தமிழக அரசு நிவாரண பணிகளை சிறப்பாக செய்து வருகிறது.அதை திசை திருப்பும் நோக்கத்தில் திமுக மேகதாது பிரச்சினையை கையில் எடுத்துள்ளது.மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட தமிழக அரசு விடாது இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம் என்றும்  மக்களவை துணை சபாநாயகர்  தம்பிதுரை தெரிவித்துள்ளார்.