ஸ்டெர்லைட் ஆலையில் தாமிரத்தாது 95 ஆயிரம் டன் உள்ளது!தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து காப்பர் கான்சன்ரேட் நாளை முதல் வெளியேற்றப்பட உள்ளது என்று தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி  தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து காப்பர் கான்சன்ரேட் நாளை முதல் வெளியேற்றப்பட உள்ளது என்று தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறுகையில்,  தாமிரத்தாது எளிதில் தீப்பிடிக்கக்கூடியது என்பதால் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளது.அதேபோல் ஸ்டெர்லைட் ஆலையில் தாமிரத்தாது 95 ஆயிரம் டன் உள்ளது தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் கண்காணிப்பில் அகற்றப்பட உள்ளது என்று தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.