நாடாளுமன்றத் தேர்தலுடன் 20 தொகுதி இடைத்தேர்தலையும் நடத்த வேண்டும் ...!ஹெச்.ராஜா

நாடாளுமன்றத் தேர்தலுடன் 20 தொகுதி இடைத்தேர்தலையும் நடத்த வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுடன் 20 தொகுதி இடைத்தேர்தலையும் நடத்த வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பழனியில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறுகையில்,நாடாளுமன்றத் தேர்தலுடன் 20 தொகுதி இடைத்தேர்தலையும் நடத்த வேண்டும்.பழனி முருகன் கோவிலுக்கு விரைவில் கும்பாபிஷேகம் நடத்தாவிட்டால் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன். ஐ.ஜி. பொன் மாணிக்கவேலின் பதவிக் காலத்தை தமிழக அரசு நீட்டிக்க வேண்டும் என்றும்  பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.