நாளை தமிழகம் வருகிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ...!தமிழக பாஜக தலைவர்  தமிழிசை

நாளை கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகம் வருகிறார் என்று தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சௌந்தரராஜன்

நாளை கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகம் வருகிறார் என்று தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில்,  கஜா புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தமிழகம் வருகிறார்.நாளை நாகை, புதுக்கோட்டை, நாளை மறுநாள் தஞ்சாவூரில் ஆய்வு செய்கிறார் நிர்மலா சீதாராமன் என்றும்  தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.