தமிழகத்தில் கல்வியை இலவசமாக அளிக்கிறோம்...!  அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

தமிழகத்தில் கல்வியை இலவசமாக அளிக்கிறோம் என்று  அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

தமிழகத்தில் கல்வியை இலவசமாக அளிக்கிறோம் என்று  அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக  அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறுகையில், தமிழகத்திற்கு இலவசம் தேவைப்படுகிறது .கல்வியை இலவசமாக அளிக்கிறோம் .மதிய உணவு திட்டத்தை காமராஜர் அறிமுகப்படுத்தியபோது, பலரும் விமர்சித்தனர் ஆனால், அனைவரும் கல்வி கற்க வேண்டுமென்ற நோக்கில் அந்த நடவடிக்கை எடுத்தார்  என்றும்   அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.