ஸ்டாலின் ஏன் நிலை தவறி பேசுகிறார்...!தமிழக பாஜக தலைவர் தமிழிசை

ஸ்டாலின் ஏன் நிலை தவறி பேசுகிறார் என்று தெரியவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் தமிழக

ஸ்டாலின் ஏன் நிலை தவறி பேசுகிறார் என்று தெரியவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்  கூறுகையில்,ஆட்சிக்கு வரத்துடிக்கும் திமுகவுக்கு நிலையான ஆட்சி இருப்பது பொறுக்கவில்லை. ஸ்டாலின் ஏன் நிலை தவறி பேசுகிறார் என்று தெரியவில்லை. மத்தியிலும் நல்ல ஆட்சி நடப்பது திமுகவிற்கு பொறுக்கவில்லை  என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.