தொடர் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், அதனை தடுக்காமல் அரசு வேடிக்கை பார்த்து வருகிறதுஎன்று திமுக மருத்துவ அணி தலைவர் பூங்கோதை ஆலடி அருணாதெரிவித்துள்ளார்.
unknown nodeஇது தொடர்பாக திமுக மருத்துவ அணி தலைவர் பூங்கோதை ஆலடி அருணா கூறுகையில், டெங்கு, பன்றிக் காய்ச்சலால் தொடர் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், அதனை தடுக்காமல் அரசு வேடிக்கை பார்த்து வருகிறது.பன்றி காய்ச்சலுக்கு தடுப்பு ஊசிகள், மருந்துகள் இருந்தபோதும் அதனை மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் அரசு வழங்கவில்லை என்றும்திமுக மருத்துவ அணி தலைவர் பூங்கோதை ஆலடி அருணாதெரிவித்துள்ளார்.