ஆசிய கோப்பை 2018: ஹாங்காங் அணி டாஸ் ...!இந்திய அணி பேட்டிங் ...!அதிரடியாக வெளியேற்றப்பட்ட முக்கிய வீரர்கள் ...!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஹாங்காங் அணி டாஸ் வென்று பந்துவீச்சை  தேர்வு  செய்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஹாங்காங் அணி டாஸ் வென்று பந்துவீச்சை  தேர்வு  செய்துள்ளது.

ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் தொடர் கடந்த செப்டம்பர்  15ஆம் தேதி ஐக்கிய அரபு நாடுகளில் தொடங்கியது.

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய  6 நாடுகள் பங்கேற்கும் இத்தொடருக்கான இந்திய அணி வீரர்கள் மும்பையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இத்தொடரிலிருந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டது.ஆசிய கோப்பையில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ரோகித் ஷர்மா தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது.

வருகின்ற 19ஆம் தேதி இந்திய அணி தனது நிரந்தர எதிரியான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கின்றது.ஆனால் இதற்கு முந்தைய நாளான இன்று  18 ஆம் தேதி இந்திய அணிக்கு ஹாங்காங் அணியுடன் விளையாட உள்ளது.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஹாங்காங் அணி டாஸ் வென்று பந்துவீச்சை  தேர்வு  செய்துள்ளது.

unknown node

இந்நிலையில்  இந்திய அணி வீரர்கள் விவரம் :ரோகித் சர்மா (கேப்டன் ),தவான் (துணை கேப்டன் ),ராயுடு,,கேதார் ஜாதவ்,தோனி,தினேஷ் ,,குல்தீப்,சாஹல்,சர்தால் தாகூர் ,கலீல் அஹமது ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் .