டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) 2024-25 சீசனுக்கான (அக்டோபர் 1, 2024 முதல் செப்டம்பர் 30, 2025 வரை) இந்திய ஆண்கள் அணிகளுக்கான வருடாந்திர வீரர்கள் ஒப்பந்தங்களை (Annual Player Retainership) அறிவித்துள்ளது. வடிவங்களில் அவர்களின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் நான்கு தரவரிசைகளாக (Grade A+, A, B, C) பிரிக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படவுள்ள தொகை பற்றிய விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2024-25 சீசனுக்கான ஒப்பந்தப் பட்டியலில் மொத்தம் 34 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். கீழே தரவரிசை […]
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், நேற்று சென்னை அணிக்கு எதிராக வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கம்பேக் என்றால் இப்படி இருக்கனும் என்பது போல அதிரடியாக ஆடினார் என்று சொல்லலாம். ரோஹித் ஷர்மாவின் அரைசதம் (76* ரன்கள், 45 பந்துகள், 4 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்) என அவருடைய ஆட்டமும் மும்பை அணி விரைவாக வெற்றிபெற ஒரு காரணமாக அமைந்தது. வெற்றிபெற்ற […]
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை இல்லாத அளவுக்கு சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த சீசனில் ஏற்கனவே நேற்று மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததை தொடர்ந்து மொத்தமாக 6 தோல்விகளை சந்தித்து புள்ளி விவரப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த போட்டிக்கு முன்னதாக லக்னோ அணியுடன் சென்னை மோதியது. அந்த போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றிபெற்ற நிலையில், இனிமேல் சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று […]
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதியது.போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி தடுமாறி தான் விளையாடியது என்று சொல்லவேண்டும். விக்கெட்களை தொடர்ச்சியாக விட்டுக்கொண்டிருந்த காரணத்தால் நினைத்தபடி இலக்கை எடுக்க முடியவில்லை. தொடர்ச்சியாக விக்கெட் இழந்துகொண்டு இருந்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 33,ஷஷாங்க் […]
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணி முதல் 4 ஓவரை அதிரடியாக தொடங்கியது என்று சொல்லலாம். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரயன்ஷ் ஆர்யா 22, பிரப்சிம்ரன் சிங் 33, ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்கள். முதல் விக்கெட்டாக […]
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. பஞ்சாப் : பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா, ஷ்ரேயாஸ் ஐயர் (கேட்ச்), ஜோஷ் இங்கிலிஸ் (வ), நேஹல் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், மார்கோ ஜான்சன், சேவியர் பார்ட்லெட், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல் பெங்களூர் : பிலிப் […]
மும்பை : ஐபிஎல் போட்டிகள் என்றாலே சென்னை மற்றும் மும்பை போட்டி நடைபெறுகிறது என்று சொன்னாலே போதும் அதற்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே வந்துவிடும். ஏனென்றால், உலக கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதினால் எந்த அளவுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்குமோ அந்த அளவுக்கு சென்னை – மும்பை போட்டிக்கு எதிர்பார்ப்பு இருக்கும். இந்த இரண்டு அணிகள் மோதும் போட்டியை எல் கிளாசிகோ என்று கூறுவார்கள். அந்த அளவுக்கு பரபரப்புக்கு இந்த இரண்டு அணிகளும் மோதும் […]
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. லக்னோ அணி சார்பாக ஐடன் மார்க்ராம் 66 ரன்களும், ஆயுஷ் படோனி 50 ரன்களையும் குவித்தனர். ராஜஸ்தான் அணி சார்பில் ஹசரங்கா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதலில் பேட்டிங் செய்ய வந்த லக்னோ சூப்பர் […]
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகிறது. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் லக்னோ டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 181 ரன்கள் வெற்றி இலக்காக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் நிர்ணயித்துள்ளது. முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தொடக்க வீரர் மார்க்ரம் 66 ரன்கள் அடித்து அசத்தினார். அதேபோல், […]
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதியது. இதில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் குவித்தது. அதன்படி, டெல்லி கேபிடல்ஸ் அணி சார்பாக, தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அபிஷேக் போரெல் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், அவரைப்போலவே, கே.எல்.ராகுலும் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த அணியின் கருண் […]
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs DC அணிகளுக்கு இடையே முதல் போட்டி மதியம் 3:30-க்கு தொடங்கிய நிலையில், இரவு 7:30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தி ல்ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளும் மோதுகின்றன. தற்போது, டாஸ் போடப்பட்டு பிளேயிங் லெவனும் அறிவிப்பிக்கப்பட்டது. டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது. இதனால், […]
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது. போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி அதிரடியாக தங்களுடைய பேட்டிங்கை ஆரம்பித்தது என்று சொல்லலாம். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அபிஷேக் போரெல் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், அவரைப்போலவே, கே.எல்.ராகுலும் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இருப்பினும் கருண் நாயர் வழக்கம் போல கொஞ்சம் அதிரடியாக விளையாடினார் என்று சொல்லலாம். 2 சிக்ஸர் […]
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதியது. போட்டியின் நடுவே மழை குறுக்கே வந்த காரணத்தால் 14 ஓவர்களாக குறைக்கப்பட்டது.டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார். முதலில் விளையாடிய பெங்களூரு அணி 14 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக களமிறங்கிய பஞ்சாப் அணி 12.1 ஓவரில் 5 […]
பெங்களூர் : இந்த சீசன் ஐபிஎல் தொடரில் பெங்களுர் அணி சிறப்பாக தங்களுடைய விளையாட்டை வெற்றிமூலம் ஆரம்பித்து இப்போது கொஞ்சம் திணறி வருகிறது என்று சொல்லலாம். இதுவரை இந்த சீசனில் 7 போட்டிகள் விளையாடி இருக்கும் நிலையில், 4 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளி விவரபட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. இந்த சீசனில் பெங்களூர் தோல்வி அடைந்த போட்டிகள் அனைத்தும் அவர்களுடைய சொந்த மைதானமான பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் தான். வெளிய புலி என்பது போல போட்டிகளை வென்று […]
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியானது வழக்கமான இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவில்லை. மழை குறுக்கிட்டதன் காரணமாக 20 ஓவர்கள் 14 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இரவு 9 மணிக்கு மழை குறைந்த பிறகு மைதானம் தயார் செய்யப்பட்டு இரவு 9.45 மணிக்கு போட்டி தொடங்கியது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், முதலில் […]
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக குறைக்கப்பட்டுள்ளது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார். பெங்களூரு அணி 14 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணிக்காக அதிகபட்சமாக டிம் டேவிட் அதிகபட்சமாக 50 ரன்கள் எடுத்தார். முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க […]
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் – பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும் தலா 6 போட்டிகளில் விளையாடி 4-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளும் தற்போது 8-8 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன. இப்போட்டியில் வெற்றி பெற்றால், புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேற முடியும். இதனால், இப்போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியம். ஆனால், சின்னசாமி ஸ்டேடியம் பெங்களூருக்கு சொந்தமானது என்பதால், […]
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள தமிழக வீரரான குர்ஜப்னீத் சிங் காயம் காரணமாக ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், மாற்று வீரராக தென்னாப்பிரிக்காவின் டெவால்ட் பிரெவிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், சென்னை அணி அவரை 2.2 கோடிக்கு வாங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடப்பு சீசனில் தடுமாறி வரும் சென்னை அணிக்கு பிரேவிஸ் வலு சேர்ப்பார் என […]
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகள் மோதின. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. SRH அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது. இதை மும்பை அணி 18.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து […]
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 163 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. ஹைதராபாத் அணி சார்பாக, அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இஷான் கிஷானால் இரண்டு ரன்கள் […]