மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட் செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை குவித்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற எளிய இலக்கை நிர்ணயித்துள்ளது. அதிகபட்சமாக அபிசேக் சர்மா […]
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு நடைபெற உள்ளது. போட்டி இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது, தற்போது டாஸ் போடப்பட்டு பிளேயிங் லெவனும் அறிவிப்பிக்கப்பட்டது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்யும். […]
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை சென்று டெல்லி அணி கடைசி நேரத்தில் வெற்றிபெற்றது. போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளரான முனாஃப் படேல், ஆட்டத்தின் போது நடுவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக பிசிசிஐ-யின் கண்டனத்தையும் நடவடிக்கையையும் எதிர்கொண்டுள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணி எதிரணியுடன் விறுவிறுப்பான ஆட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, நடுவரின் முடிவு ஒன்று முனாஃப் படேலுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக தெரிகிறது. இதன் காரணமாக […]
டெல்லி : ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப் போட்டியின் போது, அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது உடலின் பக்கவாட்டு தசையில் (side strain) ஏற்பட்ட காயம் காரணமாக பேட்டிங் செய்துகொண்டிருந்த போது பாதியிலேயே என்னால் முடியவில்லை என (31) ரன்களுக்கு ரிட்டையர்ட் அவுட் ஆகினார். இது அணிக்கு பின்னடைவையாகவும் ரசிகர்களுக்கு ஒரு சோகமான விஷயமாகவும் அமைந்துள்ளது. அவர் […]
டெல்லி : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது.அடுத்ததாக களமிறங்கிய ராஜஸ்தான் அணி அதே 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. எனவே, போட்டி சூப்பர் ஓவராக மாறியது. முதலில் விளையாடிய ராஜஸ்தான் 11 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய டெல்லி […]
டெல்லி : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில், முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. அபிஷேக் போரல் (49), கே.எல்.ராகுல் (38), ஸ்டப்ஸ் (34), அக்சர் படேல் (34) ஆகியோர் நிதானமாக விளையாடி ரன்களை குவித்தனர். அடுத்ததாக களமிறங்கிய ராஜஸ்தான் அணி அதே 20 ஓவரில் 4 விக்கெட் […]
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த டெல்லி 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. 189 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்து சமன் செய்ததால் சூப்பர் ஓவருக்கு […]
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி சார்பாக, அபிஷேக் போரெல் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோரின் அற்புதமான பார்ட்னர்ஷிப்பின் உதவியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 189 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. அதன்படி, முதலில் பேட்டிங் […]
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இதுவரை விளையாடிய, 5 போட்டியில் 4-ல் டெல்லி வெற்றி பெற்று மிகவும் வலுவாக இருக்கிறது. மறுபுறம், ராஜஸ்தான் கொஞ்சம் தள்ளாடி வருகிறது. 6 போட்டியில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஃபிளாட் பிட்ச் என்பதால், சிறிய பவுண்டரிகளுடன் இன்று டெல்லியில் ரன் குவிப்பை எதிர்பார்க்கலாம். போட்டி இரவு 7:30 மணிக்கு […]
டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திடீரென இந்த மாதிரியான சோதனைகளை செய்ததும் ரசிகர்கள் பலரும் குழப்பமடைந்து என்ன காரணம் என இணையத்தில் ஆர்வத்துடன் தகவலை தேட தொடங்கிவிட்டார்கள். இதற்கு என்ன காரணம் திடீரென இப்படியான விதிமுறை கொண்டுவந்தது எதற்கு என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) போட்டிகளில் வீரர்கள் பயன்படுத்தும் பேட்டுகளின் […]
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ அணி பேட்டிங்கில் பட்டயை கிளப்பி வந்தாலும் பந்துவீச்சில் சுமாராக தான் செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில், பந்துவீச்சையும் வலுவடைய வைக்கும் வகையில் அணிக்கு மயங்க் யாதவ் திரும்பியுள்ளார். 156.7 கிமீ/மணி வேகத்தில் பந்து வீசி அனைவரையும் ஆச்சரியப்படுத்திய இந்த இளம் வீரர், காயம் காரணமாக சீசனின் முதல் பகுதியில் விளையாட முடியாமல் இருந்தார். ஆனால், இப்போது முழுமையாக குணமடைந்து, LSG அணியுடன் இணைந்து தனது மிரட்டலான பந்துவீச்சை வெளிப்படுத்த தயாராக […]
பெங்களூர் : ஐபிஎல் தொடரில் ஒரு முறை கோப்பை வெல்லவில்லை என்றாலும் கூட ஆர்சிபிக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். எனவே, அணி சார்பாக விளையாடும் வீரர்கள் எங்கு சென்றாலும் பெங்களூர் ரசிகர்கள் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பை அளித்துவிடுவார்கள். அப்படி தான் இந்த ஆண்டு பெங்களூர் அணிக்காக விளையாடும் ஜிதேஷ் ஷர்மாவுக்கு வரவேற்பு கொடுத்துள்ளார்கள். இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டபோது பெங்களூர் ரசிகர்கள் கொடுத்த உற்சாக வரவேற்பு குறித்து எமோஷனலாக சில விஷயங்களை […]
சண்டிகர் : நேற்று (ஏப்ரல் 15) நடைபெற்ற ஐபிஎல் 2025-இன் 31-வது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில், முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 15.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் எளிய இலக்கை துரத்தி பிடிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது. ஆனால், அதனை எளிதாக துரத்திப்பிடிக்க விடவில்லை. துரத்திப்பிடிக்கவும் இல்லை. பஞ்சாப் அணி பந்துவீச்சாளர்கள். குறிப்பாக சாஹலின் […]
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. போட்டி சண்டிகரின் முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பிபிகேஎஸ் அணி 15.3 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கொல்கத்தா அணிக்கு 112 ரன்கள் மட்டுமே வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி. […]
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டி சண்டிகரின் முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இருப்பினும், இந்த முடிவு தவறாக மாறிவிட்டது, பஞ்சாப் அணி வெறும் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தப் போட்டியில் ஹர்ஷித் ராணா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதலில் […]
சண்டிகர் : ஐபிஎல் தொடரின் இன்றைய மேட்சில், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் முல்லன்பூர் மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும் இந்த சீசனில் பலமான அணிகளாகவே இருக்கின்றன. இதுவரை நடந்த 6 போட்டிகளில் யில் கொல்கத்தா அணி, 3 போட்டியில் வென்றுள்ளது. மறுபுறம் பஞ்சாப் அணி 5 போட்டிகளில், 3 போட்டியில் வென்றுள்ளது. போட்டி இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது, தற்போது டாஸ் போடப்பட்டு பிளேயிங் லெவனும் அறிவிப்பிக்கப்பட்டது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு […]
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி விவரப்பட்டியலில் 8-வது இடத்தில் இருப்பது என்பது ரசிகர்களுக்கு ஒரு சோகமான விஷயமாக இருப்பது போல அணியின் முக்கிய வீரராக திகழும் ரோஹித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது மேலும் ஒரு சோகமான விஷயமாக உள்ளது. இதுவரை ஆடிய ஆறு போட்டிகளில் 0, 8, 13, 17, 18 போன்ற குறைவான ரன்களே எடுத்துள்ளார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி இவர் ரன்கள் குவித்தால் மட்டும் தான் […]
ஹைதராபாத் : வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் விளையாட இரண்டு அணிகளும் தயாராகி வருகிறது. இந்த சூழலில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவர்களின் முன்னணி ஆஸ்திரேலிய லெக் ஸ்பின்னர் ஆடம் ஸம்பா மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். ஸம்பாவின் தோள்பட்டையில் ஏற்கனவே இருந்த காயம் மீண்டும் தீவிரமடைந்ததால், அவர் ஆஸ்திரேலியாவுக்கு திரும்பி மருத்துவ ஆலோசனை […]
லக்னோ : பொதுவாகவே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஒரு போட்டியில் அணி தோல்வி அடைந்தாள் கூட மிகவும் கோபமடைந்து அணியின் கேப்டனை கடுமையாக திட்டுவதை நாம் பார்த்திருக்கிறோம். உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் கடந்த ஆண்டு ஒரு போட்டியில் தோல்வி அடைந்ததற்கு அப்போதைய கேப்டனாக இருந்த கே.எல் ராகுலை கடுமையாக திட்டி கோபத்துடன் பேசிய காட்சிகள் மிகவும் வைரலாகி கொண்டு இருந்தது. அதற்கு அடுத்தே சீசன் அதாவது இந்த சீசனில் கே.எல்.ராகுலை விடுவித்து ரிஷப் பண்டை […]
ஜெய்ப்பூர் : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், M.S.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில் முதலில் விளையாடிய LSG அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்திருத்தது. சென்னை அணி சார்பில் ஜடேஜா, பத்திரனா தலா 2 விக்கெட்டுகளையும், கலீல் அகமது, அன்சுல் கம்போஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். அதன் பிறகு களமிறங்கிய சென்னை அணி […]