விளையாட்டு

ஐபிஎல் குவாலிபையர்: இன்று பஞ்சாப் – பெங்களூரு மோதல்.! மழை பெய்தால் என்னவாகும்?

சண்டிகர் : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 பிளேஆஃப்களுக்கான களம் தயாராக உள்ளது. இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் ‘குவாலிஃபயர் 1’ சுற்றில், பஞ்சாப் மற்றும் பெங்களூரு மோதுகின்றன. இந்த இரு அணிகளும் நியூ சண்டிகரில் உள்ள முல்லன்பூர் மைதானத்தில் மோதுகின்றது. இன்றைய போட்டியில் தோல்வி பெறும் அணி குவாலிபையர் 2 போட்டியில் பங்கேற்கும் மற்றொரு வாய்ப்பைப் பெறும். அதாவது, நாளை நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் வெல்லும் அணியுடன் பெங்களூரு அணி மோத வேண்டியிருக்கும்.  […]

#Bengaluru 5 Min Read
PBKS & RCB

என்ன மனுஷன்யா! “அவுட் வேண்டாம்”…பெங்களூர் ரசிகர்களின் மனதை வென்ற ரிஷப் பண்ட்!

லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், லக்னோ அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர் அணி 18.4 ஓவர்கள் முடிவிலே 4 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் நாளை (மே 29)-ஆம் தேதி நடைபெறவுள்ள குவாலிஃபயர் முதல் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்ளவிருக்கிறது. இந்த போட்டியில் பெங்களூர் வெற்றிபெற்றாலும்  லக்னோ வீரர் ரிஷப் பண்ட் செய்த ஒரு விஷயம் பெங்களூர் […]

Indian Premier League 2025 5 Min Read
rishabh pant mankad

லக்னோவை வீழ்த்தி வெற்றி சாதனைகள் படைத்த பெங்களூர்…இறுதிப்போட்டிக்கு செல்லுமா?

லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், லக்னோ அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி ஆரம்பமே அதிரடியாக ஆரம்பித்து 20 ஓவர்கள் முடியும்போதும் அதிரடியில் முடித்தது என்று சொல்லலாம். லக்னோ அணியில் மிட்செல் மார்ஷ் 67, ரிஷப் பண்ட் 118 * ரன்கள் என இவர்களுடைய அதிரடி ஆட்டம் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் லக்னோ 227 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 228 […]

Indian Premier League 2025 7 Min Read
Lucknow Super Giants vs Royal Challengers

அதிக தொகைக்கு எடுக்கப்பட்டு மோசமாக விளையாடிய 7 வீரர்கள்…கழட்டிவிட திட்டம் போட்ட அணி நிர்வாகங்கள்?

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், பல வீரர்கள் இதுவரை சிறப்பாக விளையாடி நாம் பார்த்திருந்தோம். அதைப்போலவே ஒரு சில வீரர்கள் அதிகமான தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டும் அவர்களால் சிறப்பாக விளையாட முடியாமல் போனது. எனவே, அந்த வீரர்களை எடுத்த அணி நிர்வாகங்கள் அடுத்த சீசன் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் விடுவிக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அப்படி இந்த சீசன் சரியாக விளையாடாத அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட ஒரு 7 […]

David Miller 10 Min Read
rishabh pant

பஞ்சாப் கிங்ஸ் பவர் என்னன்னு தெரியாம விட்டுடிங்க…புகழ்ந்து தள்ளிய கவாஸ்கர்!

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பஞ்சாப், குஜராத், பெங்களூர், மும்பை ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. இதில், பஞ்சாப் அணியும் மும்பை அணியும் நேற்று நடைபெற்ற போட்டியில் மோதிய நிலையில், ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்ற நிலையில், இந்த போட்டியில் பஞ்சாப் வெற்றிபெற்றதன் மூலம் புள்ளி விவரப்பட்டியலில் முதலிடத்திற்கு சென்றது. இந்த அளவுக்கு பஞ்சாப் அணி சிறப்பாக விளையாடி இருக்கும் நிலையில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.அந்த வகையில், […]

Indian Premier League 2025 4 Min Read
shreyas iyer

மும்பையை துவம்சம் செய்த ஜோஷ் இங்கிலிஸ்…பஞ்சாப் அணி த்ரில் வெற்றி!

ஜெய்ப்பூர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பிளே ஆப் சுற்றுகளை நெருங்கியுள்ளது. ஏற்கனவே, குஜராத், பெங்களூர், பஞ்சாப், மும்பை ஆகிய 4 அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டது. இருப்பினும் மீதமுள்ள போட்டிகளை அணிகள் விளையாடிக்கொண்டு இருக்கிறது. அந்த வகையில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை அணியும், பஞ்சாப் அணியும் மோதியது. போட்டியில் முதலில் டாஸ் வென்று பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்து மும்பை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. […]

#Hardik Pandya 5 Min Read
Punjab Kings WIN

SKY ஆடிய ருத்ரதாண்டவம்….பஞ்சாப் அணிக்கு மும்பை வைத்த டார்கெட்!

ஜெய்ப்பூர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பிளே ஆப் சுற்றுகளை நெருங்கியுள்ளது. ஏற்கனவே, குஜராத், பெங்களூர், பஞ்சாப், மும்பை ஆகிய 4 அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டது. இருப்பினும் மீதமுள்ள போட்டிகளை அணிகள் விளையாடிக்கொண்டு இருக்கிறது. அந்த வகையில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் மும்பை அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. போட்டியில் முதலில் டாஸ் வென்று பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்து மும்பை அணியை பேட்டிங் செய்ய […]

#Hardik Pandya 6 Min Read

“என்னோட மகன் வெற்றிக்கு யுவராஜ் சிங் தான் காரணம்”…அபிஷேக் சர்மா தந்தை உருக்கம்!

ஹைதராபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பல வீரர்கள் அதிரடி காண்பித்து ரசிகர்களை மகிழ்வித்தார்கள் என்று சொல்லலாம். அதிலும் உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா மிகவும் சிறப்பாக விளையாடினார் என்று சொல்லலாம். இந்த சீசனில் மட்டும் மொத்தமாக 439 ரன்கள் எடுத்துள்ளார். இந்த அளவுக்கு ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய அவருக்கு அடுத்ததாக இந்திய அணி சார்பாக முக்கிய போட்டிகளில் விளையாடும் வாய்ப்புகளும் கிடைக்கும். இந்த சூழலில், இளம் வீரர் […]

Abhishek Sharma 5 Min Read
abhishek sharma AND FATHER

பஞ்சாப் – மும்பை இடையே இன்று முக்கிய போட்டி.. வென்றால் முதலிடம்.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரில் பைனலுக்கு இன்னும் சில போட்டிகள் மீதமுள்ள நிலையில், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 4 அணிகள் ஐபிஎல் பிளேஆஃப்களில் தங்கள் இடங்களை உறுதி செய்துள்ளன. இந்த அணிகளுக்கு இடையே முதல் இரண்டு இடங்களுக்குள் வருவதற்கு ஒரு போட்டி உள்ளது, இதனால் அந்த அணி இறுதிப் போட்டிக்கு வர கூடுதல் வாய்ப்பு கிடைக்கும். பஞ்சாப் மற்றும் மும்பை இடையிலான முக்கிய போட்டி இன்று […]

#mumbai 4 Min Read
PBKSvMI

கடைசி போட்டியில் அதிரடி காட்டிய சென்னை! குஜராத்துக்கு வைத்த பெரிய டார்கெட்!

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணியும், கடைசி இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் அஹமதாபாத்தில் இருக்கும் நரேந்திரமோடி மைதானத்தில் மோதுகிறது. போட்டியில் வெற்றிபெற்றாலும் தோல்வி அடைந்தாலும் வெளியே தான் எனவே அதிரடியாக வெளியே போவோம் என்பது போல டாஸ் வென்ற சென்னை பேட்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங்கை தேர்வு செய்தது மட்டுமின்றி அதற்கு ஏற்றது போல அதிரடியாக ஆடியது என்று தான் சொல்லவேண்டும். தொடக்க […]

#CSK 5 Min Read
Gujarat Titans vs Chennai Super Kings

6 சிக்னல் கொடுத்த கருண் நாயர்..நோ சொன்ன அம்பையர்! டென்ஷனான பிரித்தி ஜிந்தா!

டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கருண் நாயர் ஒரு சர்ச்சைக்குரிய கேட்ச் முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளர் பிரித்தி ஜிந்தா கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். குறிப்பாக, “சிக்ஸ் போன பந்தை இல்லை என்று அம்பயர் சொல்லலாமா?” என்று கேள்வி எழுப்பியதோடு, மூன்றாவது அம்பயரின் தவறான தீர்ப்பு மற்றும் தொழில்நுட்பங்களின் பயன்பாடு குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். பஞ்சாப் அணிக்கு எதிரான இந்த போட்டியில் […]

DCvsPBKS 4 Min Read
preity zinta SAD

தோனிக்கு இதுதான் கடைசி போட்டி…பண்டிகை மாதிரி கொண்டாடுங்க! வேண்டுகோள் வைத்த முகமது கைஃப்!

அஹமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமாக விளையாடி வந்த சென்னை அணி புள்ளி விவரப்பட்டியலில் கடைசி இடத்துடன் வெளியேறியுள்ளது. இன்று தனது கடைசி போட்டியில் குஜராத் அணியை எதிர்கொண்டு மொத்தமாக தனது நடப்பாண்டு போட்டிகளை முடிகிறது. எனவே, சென்னை விளையாடும் கடைசி போட்டி என்பதால் இன்று சென்னை ரசிகர்கள் அதிகமானோர் நரேந்திர மோடி மைதானத்திற்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் இது சென்னை அணிக்கு கடைசி போட்டியாக இருப்பதை போல தோனிக்கும் கடைசி […]

#CSK 5 Min Read
CSK FANS ms dhoni

ஃபிஃபா கிளப் உலகக் கோப்பையில் ரொனால்டோ? ஸ்கெட்ச் போடும் முக்கிய அணிகள்!

அமெரிக்கா : பிஃபா (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபன்டினோ, கிறிஸ்டியானோ ரொனால்டோ அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் ஃபிஃபா கிளப் உலகக் கோப்பை (FIFA Club World Cup) தொடரில் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாகக் கூறியுள்ளது ரசிகர்களுக்கு மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு எதிர்பார்ப்பையும் கிளப்பியுள்ளது. இந்தத் உலகக் கோப்பை (FIFA Club World Cup) தொடர் வருகின்ற ஜூன் 14 முதல் தொடங்க உள்ளது, இந்த தொடரில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்கின்றன. இருப்பினும், ரொனால்டோ தற்போது விளையாடும் சவுதி […]

Cristiano Ronaldo 7 Min Read
Cristiano Ronaldo

இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் தொடரில் தமிழர்கள்.! யார் அந்த இருவர்?

டெல்லி : இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த சுற்றுப்பயணத்திற்கான துணை கேப்டனாக விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார். மே 7 ஆம் தேதி, ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 38 வயதான ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, யார் கேப்டன் பதவியை ஏற்பார்கள் என்ற கேள்வி அனைவரது மனதிலும் இருந்து கொண்டிருந்த வேளையில், 25 வயதான […]

#Shubman Gill 6 Min Read
sai sudharsan washington sundar

டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில் நியமனம்..! இந்திய அணி Squad இதுதான்!

டெல்லி : வருகின்ற ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) தேர்வுக் குழு 18 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. அதன்படி, இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டுள்ளார். வழக்கமான கேப்டன் ரோஹித் சர்மா இந்த மாத தொடக்கத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார். இந்த சூழ்நிலையில், ரோஹித் சர்மாவுக்கு அடுத்து யார் கேப்டன் […]

#Shubman Gill 5 Min Read
shubman gill test

PBKS vs DC: ஆறுதல் வெற்றியுடன் தொடரை முடிக்குமா டெல்லி.? இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியுடன் மோதல்.!

ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றது. இந்த போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சாவை மான் சிங் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. பஞ்சாப் கிங்ஸ் அணி ஏற்கனவே ஐபிஎல் பிளே ஆஃப்களுக்கு முன்னேறிவிட்டது. நேற்றைய தினம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டிக்குப் பிறகு, பஞ்சாப் அணி ஐபிஎல் 2025 புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. பிளே ஆப் […]

66th Match 4 Min Read
Punjab Kings vs Delhi Capitals

ஆல் – அவுட்: மளமளவென சரிந்த விக்கெட்ஸ்.., ஷாக்கில் ஆர்சிபி ரசிகர்கள்! ஹைதராபாத் மாஸ் வெற்றி.!!

லக்னோ : ஐபிஎல்2025-65 வது போட்டி லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில்ப பேட்டிங் செய்த  சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பாக  அதிரடியாக விளையாடிய   அணி வீரர் இஷான் கிஷன் 94 ரன்கள் அடித்து அசத்தினார். இஷான் கிஷனின் அற்புதமான பேட்டிங்கின் அடிப்படையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆர்சிபி […]

#Bengaluru 7 Min Read
Sunrisers Hyderabad won

SRH vs RCB: மாஸ் காட்டிய ஹைதராபாத்.! வெளுத்து வாங்கிய இஷான் கிஷான்.., ஆர்சிபி-க்கு இமாலய இலக்கு.!

லக்னோ : லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்காக இஷான் கிஷான் அதிகபட்சமாக 94 ரன்கள் எடுத்து அசத்தினார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மா […]

#Bengaluru 4 Min Read
Royal Challengers Bengaluru vs Sunrisers Hyderabad

RCB vs SRH: வெற்றி யாருக்கு? ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி பந்துவீச்சு.!

லக்னோ : ஐபிஎல் 2025 லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகள் மோதுகின்றன. தற்போது மொத்தம் 12 ஆட்டங்களில் பெங்களூர் 8 வெற்றி பெற்று 17 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், ஹைதராபாத் 4 வெற்றி பெற்று 9 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது. தற்பொழுது, டாஸ் போடப்பட்டு பிளேயிங் லெவெனும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு […]

#Bengaluru 5 Min Read
RCB - SRH

நீங்க இல்லைனா என்ன நான் இருக்கேன்…சர்ச்சை கொண்டாட்டத்தை செய்த ஆகாஷ் சிங்!

அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொடரின் 64-வது போட்டி நேற்று நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. அதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி குஜராத் டைட்டன்ஸ் (GT) அணி மோதியது. இந்த போட்டியில் லக்னோ அணி சிறப்பாக விளையாடி வெற்றிபெற்றது. இந்த போட்டியின் போது லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் சிங் சக அணி வீரர் டிக்வேஷ் ரதியின் பிரபலமான “நோட்டு புத்தக கொண்டாட்டத்தை” (Notebook Celebration) […]

Akash Singh 6 Min Read
Akash Singh