ஆப்கானிஸ்தானில் தற்போது தாலிபான் அமைப்பிற்கும் அரசுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வருவதால், தாலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தானின் அரசு அலுவலாககள் மீது குண்டு வெடிப்பு நிகழ்த்தப்படும் என கூறப்பட்டிருந்தது.
இது தொடர்பாக தாலிபான் அமைப்புகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்துவாதாக கூறியது, இருப்பினும் இன்று, ஆப்கானிஸ்தானில் ஷகர் -இ – நாவ் என்னமிடத்தில் உள்ள வழக்கறிஞர் அலுவலத்தில் இன்று குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்று தெரியவில்லை.
unknown nodeஇதற்க்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான், தொலைத்தொடர்பு அலுவலகம் முன்பு தாக்குதல் நடத்தப்பட்டு, அதில் 7 பேர் உயிரிழந்தனர். இதற்க்கு ஐஸ் தீவிரவாத அமைப்புபொறுப்பேற்று கொண்டது.
DINASUVADU