பாஜகவின் தேர்தல் அறிக்கை பூட்டிய அறைக்குள் தயாரிக்கப்பட்டது : ராகுல் காந்தி

பாஜக - வின் தேர்தல் அறிக்கை பூட்டிய அறைக்குள் தயாரிக்கப்பட்டது என ராகுல் காந்தி விமர்சனம்.

பாஜக – வின் தேர்தல் அறிக்கை பூட்டிய அறைக்குள் தயாரிக்கப்பட்டது என ராகுல் காந்தி விமர்சனம்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய ராகுல் காந்தி அவர்கள், எங்கள் தேர்தல் அறிக்கை பிஜேபி-யின் தேர்தல் அறிக்கை போன்று ஒரு பூட்டிய அறைக்குள் தயாரிக்கப்பட்டது அல்ல. லட்சக்கணக்கான இந்தியர்களின் குரலை கேட்டு தயாரிக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.