கவர்ச்சி பேச்சால் மக்களை மயக்கி ஆட்சிக்கு வந்தவர் தான் மோடி : பாரிவேந்தர்

பெரம்பலூர் தொகுதி ஐ.ஜே.கே. வேட்பாளர் பாரிவேந்தர் குளித்தலை அருகே மணத்தட்டை பகுதியில் பரப்புரை மேற்கொண்டார் அப்போது பேசிய அவர், கவர்ச்சிகரமான வார்த்தைகளை பேசி

பெரம்பலூர் தொகுதி ஐ.ஜே.கே. வேட்பாளர் பாரிவேந்தர் குளித்தலை அருகே மணத்தட்டை பகுதியில் பரப்புரை மேற்கொண்டார் அப்போது பேசிய அவர், கவர்ச்சிகரமான வார்த்தைகளை பேசி மக்களை மயக்கி ஆட்சிக்கு வந்தவர் மோடி என்றும், குளித்தலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.