குஷ்பூ கவனமாக இருக்க வேண்டும் : பொன் ராதாகிருஷ்ணன்

காங்கிரஸ் கட்சி தொடர்பாளர் குஷ்பூ கவனமாக இருக்க வேண்டும் என பொன் ராதாகிருஷ்ணன் அறிவுரை.

காங்கிரஸ் கட்சி தொடர்பாளர் குஷ்பூ கவனமாக இருக்க வேண்டும் என பொன் ராதாகிருஷ்ணன் அறிவுரை.

காங்கிரஸ் கட்சி தொடர்பாளர் குஷ்பூ கவனமாக இருக்க வேண்டும் என பொன் ராதாகிருஷ்ணன் அறிவுரை கூறியுள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று அவர் கூறியுள்ளார்.