இளைஞர்களை ஊக்கப்படுத்த பிரியங்கா காந்திக்கு பதவி....ராகுல் காந்தி விளக்கம்...!!

இளைஞர்களை ஊக்குவித்து , ஏழை எளியோருக்கு சேவை செய்ய வேண்டுமென்று தான் பிரியங்கா காந்திக்கு கட்சியில் பதவி கொடுத்துள்ளோம்  ராகுல் காந்தி விளக்கமளித்துள்ளார்.

இளைஞர்களை ஊக்குவித்து , ஏழை எளியோருக்கு சேவை செய்ய வேண்டுமென்று தான் பிரியங்கா காந்திக்கு கட்சியில் பதவி கொடுத்துள்ளோம்  ராகுல் காந்தி விளக்கமளித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தின் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, அகிலேஷ் மற்றும் மாயாவதி ஆகியோருக்கு தனது ஆதரவு எப்போதும் உண்டு என்று பேசிய ராகுல் காந்தி பாஜகவை வீழ்த்துவதே மூவரின் இலக்கு என்றார். இளைஞர்களை ஊக்கப்படுத்தி , ஏழை எளியோருக்கு சேவை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் தான் பிரியங்கா காந்திக்கு உத்தரப் பிரதேச கிழக்கு பகுதி பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்று  விளக்கமளித்தார்.