ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம்....

முதல் சுற்று முடிவு- தினகரன் முன்னிலை ஆர்.கே. நகர் தேர்தலில் தற்போதைய நிலவரப்படி தினகரன் 5339 வாக்குகள் பெற்று முன்னிலை

முதல் சுற்று முடிவு- தினகரன் முன்னிலை ஆர்.கே. நகர் தேர்தலில் தற்போதைய நிலவரப்படி தினகரன் 5339 வாக்குகள் பெற்று முன்னிலை

ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம் : டிடிவி தினகரன்: 5339 அதிமுக மதுசூதனன்: 2738 திமுக மருதுகனேஷ்: 1181 பாஜக கரு நாகராஜன: 08

source:www.dinasuvadu.com