தேர்தல் அறிக்கைக்கு அதிமுக குழு அமைப்பு...!!

மக்களவை தேர்தலையொட்டி, அதிமுக சார்பில் தொகுதி பங்கீடு செய்ய  5 பேர் கொண்ட தொகுதி பங்கீட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலையொட்டி, அதிமுக சார்பில் தொகுதி பங்கீடு செய்ய  5 பேர் கொண்ட தொகுதி பங்கீட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.

தொகுதி பங்கீட்டு குழுவில்

கே.பி.முனுசாமி,

எம்.பி வைத்திலிங்கம்,

அமைச்சர் தங்கமணி,

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

அமைப்பு செயலாளர் ஜே.சி.டி பிரபாகர் இடம்பெற்றுள்ளனர்.

தேர்தல் அறிக்கை  குழுவில்

அமைப்பு செயலாளர் சி.பொன்னையன்,

நத்தம் விஸ்வநாதன்,

அமைச்சர் ஜெயக்குமார்,

அமைச்சர் சி.வி.சண்முகம்,

அமைப்பு செயலாளர் செம்மலை,

மனோஜ் பாண்டியன்

மாநிலங்களவை உறுப்பினர் A.W ரபி பெர்னாட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தேர்தல் பிரசார குழுவில்,

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை,

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,

அமைச்சர் செங்கோட்டையன்,

பா.வளர்மதி,

அமைப்பு செயலாளர் கோகுல இந்திரா,

எம்.பி வேணுகோபால்

செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.