திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு உடனே தேர்தல் நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு உடனே தேர்தல் நடத்தக் கோரி வழக்கு
திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு உடனே தேர்தல் நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர்