அதிர்ச்சி செய்தி ...!உடல் நலக்குறைவால் மரணமடைந்தார் வியட்நாம் நாட்டின் அதிபர் டிரான் டாய் குவாங்..!

உடல் நலக்குறைவால் இன்று  வியட்நாம் நாட்டின் அதிபர் டிரான் டாய் குவாங் (61) காலமானார்.

உடல் நலக்குறைவால் இன்று  வியட்நாம் நாட்டின் அதிபர் டிரான் டாய் குவாங் (61) காலமானார்.

உடல் நலக்குறைவால்வியட்நாம் நாட்டின் அதிபர் டிரான் டாய் குவாங் (61)   ஹனோவிலுள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுருந்த நிலையில் அவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்