தேமுதிகவுடன் கூட்டணி தொடர்பான பேச்சில் இழுபறி நீடிக்கும் நிலையிலும் அக்கட்சி தலைவர் விஜயகாந்தை சந்தித்துள்ளார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.மேலும் துணை முதலமைச்சருடன் அமைச்சர் ஜெயக்குமாரும் சென்றுள்ளார்.
விஜயகாந்துடன், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சந்திப்பு!!
This news is gives the information about Vijayakanth and Deputy Chief Minister Panneerselvam meet