ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஎம் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
unknown nodeஇதில் இந்திய மாணவர் சங்கம் ,இந்திய வாலிபர் சங்கம் , மாதர் சங்கம் என பல்வேறு அமைப்பினை சார்ந்தவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.