கனமழை காரணமாக நாகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை …!

கனமழை காரணமாக நாகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று  விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக நாகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று  விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில்  நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்தது.தொடர்மழை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று  விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.