குரூப்-2 தேர்வுக்கான உத்தேச விடைகள் நாளை இணையத்தில் வெளியீடு...!

குரூப்-2 தேர்வுக்கான உத்தேச விடைகள் நாளை இணையத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது .

குரூப்-2 தேர்வுக்கான உத்தேச விடைகள் நாளை இணையத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது .

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில்,குரூப்-2 தேர்வுக்கான உத்தேச விடைகள் நாளை இணையத்தில் வெளியிடப்படும்.விடைகள் குறித்த ஆட்சேபனை இருந்தால், இணையதளம் மூலமே உரிய கோரிக்கைகளை வரும் 20ம் தேதிக்குள் முன்வைக்கலாம் என்றும்  டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது .