குறை கூறுவது சுலபம், நிறைவு செய்வது கடினமான வேலை ...!அமைச்சர் செங்கோட்டையன்

குறை கூறுவது சுலபம், நிறைவு செய்வது கடினமான வேலை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், நிவாரணப்

குறை கூறுவது சுலபம், நிறைவு செய்வது கடினமான வேலை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், நிவாரணப் பணிகளை குறைகூறும் கமல் போன்றவர்கள், அங்கு சென்று பார்வையிட வேண்டும், குறை கூறுவது சுலபம், நிறைவு செய்வது கடினமான வேலை ஆகும்.கஜா புயல் பாதித்த பகுதிகளில் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்படாது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.