பள்ளி மாணவர்களுக்கு இனிய செய்தி!அடுத்த வாரம் முதல் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்...!அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு

பள்ளி மாணவர்களுக்கு அடுத்த வாரம் முதல் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என்று  போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  தெரிவித்துள்ளார்

பள்ளி மாணவர்களுக்கு அடுத்த வாரம் முதல் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என்று  போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  தெரிவித்துள்ளார்

பள்ளி மாணவர்களுக்கு வருடாவருடம் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.இந்த வருடம் இன்னும் வழங்காமல் உள்ளது.இது தொடர்பாக போக்குவரத்து துறை  அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

unknown node

இது தொடர்பாக போக்குவரத்து துறை  அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பள்ளி மாணவர்களுக்கு அடுத்த வாரம் முதல் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்.மாணவர்களுக்கு இலவச பேருந்து அட்டை வழங்குவதை  முதலமைச்சர் பழனிசாமி அடுத்த வாரம் தொடங்கி வைப்பார் என்றும் போக்குவரத்து துறை  அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்