ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கு தற்காலிகமாக தேர்வானவர்களின் பதிவெண் பட்டியல் வெளியிட்டுள்ளது  டிஎன்பிஎஸ்சி...!

ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கு தற்காலிகமாக தேர்வானவர்களின் பதிவெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கு தற்காலிகமாக தேர்வானவர்களின் பதிவெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தரப்பில் வெளியிட்ட அறிவிப்பில், ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கு தற்காலிகமாக தேர்வானவர்களின் பதிவெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.332 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் பட்டியல்http://www.tnpsc.gov.inஇல் வெளியிடப்பட்டுள்ளது.நேர்காணல் தேர்வு டிச.4 முதல் 6ம் தேதி வரை தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.