ஜனநாயக கடமையை ஆற்றவே எம்.பி. பதவியில் தொடர்ந்து நீடித்து வருகின்றனர்!

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை,  ஜனநாயக கடமையை ஆற்றவே எம்.பி. பதவியில் தொடர்ந்து நீடித்து வருவதாக  விளக்கம் தெரிவித்துள்ளார்.

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை,  ஜனநாயக கடமையை ஆற்றவே எம்.பி. பதவியில் தொடர்ந்து நீடித்து வருவதாக  விளக்கம் தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரத்தில் எம்.பி.க்கள் ராஜினாமா செய்யாதது ஏன் என்று செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 2 வாரம் கெடு உள்ளதாகக் கூறினார்.

5 ஆண்டுகள் ஜனநாயக கடமையாற்றவே மக்“எம்.பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை!” : தம்பிதுரை எம்.பிகள்  தேர்ந்தெடுத்துள்ளதாகக் கூறிய அவர், ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் குறிப்பிட்டார்.

உச்சநீதிமன்ற கெடுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாவிட்டால் தமிழக எம்.பிக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அதிமுக எம்.பியும், மக்களவை சபாநாயகருமான தம்பிதுரை இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.